முக்கிய செய்தி: மத அடையாளங்களுடன் கல்விக்கூடங்களில் பயில தடையில்லை! #அவசியம் வாசிக்கவும்#

மாணாக்கர்கள் தங்களின் மார்க்க மத அடையாளங்களுடன் கல்விக்கூடங்களில் பயில தடையில்லை என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட செய்தியை இத்துடன் இணைத்துள்ளேன். 

ஒவ்வொரு ஊரிலும் உள்ள பெற்றோர்கள் இதை நகலெடுத்து, கல்விக்கூடங்களில் கொடுத்து, நம்முடைய உரிமையை பெற்று, நம் பிள்ளைகள் மார்க்க அடையாளங்களுடன் கல்விக்கூடங்களுக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த தகவல்களை பெற்றுத் தந்த கூத்தாநல்லூர் சகோதரர் அன்சார் தீன் அவர்களுக்கு நன்றிகள் பல....

தகவல்:

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ,
பொதுச் செயலாளர், 
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
+965 97872482 / 66641434




Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.