Breaking News
recent

அதிரையில் சற்றுமுன் வாகன விபத்து!

அதிரையில் சற்றுமுன் விபத்து நடந்தது. ஷிஃபா மருத்துவமனை எதிரில் தேனீர் கடை வைத்திருக்கும் அன்சர் அலீ தனது மிதிவண்டியில் வண்டிப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, பட்டுக்கோட்டை சாலையிலிருந்து வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த ராமு, அன்சர் அலீ மீது மோதினார்.

அன்சர் அலீ படுகாயம் அடைந்தனர். இதில் ராமு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அன்சர் அலீயை தஞ்சாவூர் மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.