Breaking News
recent

அதிரையில் பெருநாள் தொழுகை நேரங்கள்!

அதிரையில் நாளை16/10/13 ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரங்கள்:
அல் அமீன் ஜாமிஆ பள்ளியில்  காலை 8:15 உடன் குத்பா,
சான வயலில் ஈத் கமிட்டி : 7:30 உடன் குத்பா,
இதரப்பள்ளிகளில் 7:30 முதல் 8:15 வரை உடன் குத்பாவும் நடைபெறும்.

========================================================================

அதிரையில் இன்று பெருநாள் கொண்டாடியவர்கள்:
அதிரையில் இன்று 15/10/13 ஓரிருவர் மட்டும் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். இவர்கள் மல்லிப்பட்டினம் சென்று தொழுகை ஈடுபட்டனர். இவர்கள் ஈராக் பிறை கணக்கை வைத்து கொண்டாடிவருவதாக கூறப்படுகிறது.
========================================================================



Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.