Breaking News
recent

ஊடகங்களில் அதிரை ஈத் மிலன்!

அதிரை ஈத் மிலன் - பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 20/10/13 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை அதிரை லாவண்யா திருமண மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பல்வேறு அரசியல் கட்சியினர்,இயக்கங்கள்,தொண்டு நிருவனங்கள், அமைப்பு தொண்டர்கள் என தொள்ளாயிரம்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்வின் செய்தியை தமிழன் தொலைக்காட்சி வெளியிட்டு இருந்தது. அதன் காணொளி.


தினகரன் வெயிட்டுள்ள செய்தி:

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.