Breaking News
recent

அதிரையில் தமுமுக தலைவர்! ஜும்மா உரையாற்றுகிறார்

இன்று 14.11.2013 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் அதிராம்பட்டினம் பிலால் நகர்யில் மாநில தலைவர் தமுமுக J.S.ரிஃபாயி ரஷாதி அவர்கள் தமுமுக & மமக கொடியை ஏற்ற உள்ளார்.

அதைத்தொடர்ந்து, மதியம் CMP லைன்யில் உள்ள A.L மெட்ரிக் பள்ளியில் ஜும்மா தொழுகை நடைபெற உள்ளது.இதில் மாநில தலைவர் தமுமுக J.S.ரிஃபாயி ரஷாதி அவர்கள் ஜும்மா பயான் உரையாற்ற உள்ளார்.

இன்ஷா அல்லாஹ் அதற்கு பிறகு அன்று மாலை 5 மணியளவில் தஞ்சையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைப்பெற உள்ளது.இதில் சிறப்பு அழைப்பாளர் மாநில தலைவர் தமுமுக J.S.ரிஃபாயி ரஷாதி அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.

இதில் மாவட்ட, ஒன்றியம், நகரம், கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளவும்......

அழைக்கிறது....
தமுமுக & மமக
தஞ்சை தெற்கு மாவட்ட

LMS.அஹமது ஹாஜா
மாவட்ட செயலாளர்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.