இன்று நடைபெற இருந்த மினி மராத்தான் ஓட்டம் திடீர் ரத்து செய்யப்பட்டது!

அதிரையில் இன்று மாலை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அதிரை கிளை ஏற்பாடு செய்திருந்த மினி மாரத்தான் ஓட்டம் ரத்து செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த மாரத்தான் ஓட்டத்தின்  தேதி பின்னர் அறிவிக்கபடும் என்றும் அவர்கள் கொன்னார்கள்!
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.