Breaking News
recent

அதிரை தமுமுக,மமக புதிய நிர்வாகிகள் தேர்வு!

அதிரை தமுமுக,மமகவின் பொதுக்குழு கூட்டம் எம்.ஓ.செய்யது முகமது புகாரி அவர்கள் இல்லத்தில்,  மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்கள் தலைமையில், மாவட்ட செயலாளர் எல்.எம்.எஸ். அகமது ஹாஜா,அல் அய்ன் மண்டல பொருப்பாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

இதில் அதிரை நகர தமுமுக, மமக நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தமுமுக, மமக தலைவர் : ஏ.ஆர். சாதிக் பாட்ஷா

தமுமுக செயலாளர்:தமீம் அன்சாரி

மமக செயலாளர்: எம்.ஆர். ஹாலித்

தமுமுக,மமக பொருளாளர்:எம்.ஓ.செய்யது முகமது புகாரி

தமுமுக,மமக துணை தலைவர்: செய்யது புகாரி,

தமுமுக துணைச் செயலாளர்கள்: எம்.ஆர்.கமாலுத்தீன்,ஹாஜா ஷரீஃப்,
மமக துணைச் செயலாளர்கள்:      முகமது யூசுப், நஸ்ருத்தீன்.அன்வர்

தொண்டர் அணி செயலாளர்: நெய்னா.




Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.