Breaking News
recent

முஹர்ரம் அரசு விடுமுறை நவம்பர் 15 அரசு விடுமுறை

தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசு விடுமுறை நாட்கள் பட்டியலில், (நாளை)நவம்பர் 14-ம் தேதி இஸ்லாமியர்களின் முஹர்ரம் பண்டிகைக்கான அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த விடுமுறை நாள் மாற்றப்பட்டுள்ளது.
15-ம் தேதியை முஹர்ரம் விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. அரசு நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.