Breaking News
recent

அதிரை ஹிமாயத்துல் இஸ்லாம் சங்க முக்கிய அறிவிப்பு!

அதிராம்பட்டினம் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம்,அதிராம்பட்டினம் பஸ் ஸ்டாண்ட் அருகில் அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசலை ஏற்படுத்தி நிர்வகித்து வருகிறது.
இந்தப்பள்ளிவாசல் பல ஆண்டுகளாகிவிட்டதால், அதை புணர்நிர்மானம் செய்து - புதிய கட்டிடம் கட்டுவதை முன்னிட்டு கட்டிட கமிட்டி அமைப்பதற்கான  முன் முயற்சிகள் குறித்த ஆலோனை கூட்டம், 13/12/2013 - வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பின் 4:30 மணிக்கு அல் அமீன் ஜாமிஆ பள்ளியில் நடைபெற இருக்கிறது.

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.