நமதூர் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் மீரான் அவர்களின் புதல்வர் நெய்னா
முஹம்மது அவர்கள் திடீர் சுகவீனம் அடைந்து, கலிபோர்னியாவில் உள்ள மெர்சி
மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் [ ICU ] அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சுயநினைவிழந்து காணப்படும் சகோதரருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து
சிகிச்சையளித்து வருகின்றனர்.
சகோதரர் நெய்னா முஹம்மது அவர்கள் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டி அன்னாரின் குடும்பத்தினர் நம்மை அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.
இப்ராஹீம்
A.R. அப்துல் லத்திப்
சகோதரர் நெய்னா முஹம்மது அவர்கள் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டி அன்னாரின் குடும்பத்தினர் நம்மை அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.
இப்ராஹீம்
A.R. அப்துல் லத்திப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்