ஆலடிதெருவை சேர்ந்த மர்ஹும் மீரான் மரைக்காயர் அவர்களின் மகனும் அப்துல் ராஜக் ,தையூப், முஹம்மது இப்ராகிம் ,இவர்களின் சகோதரரும் AR. அப்துல் லத்தீப் ,F சைபுதீன் ,H அஷ்ரப் இவர்களின் மாமனாருமான நெய்னா முகமது அவர்கள் அமெரிக்கா / கலிபோர்னியாவில் இன்று இரவு, அந்நாட்டு நேரப்படி பகல் 12மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்,
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
அமெரிக்கா வாழ் அதிரையர்களின் தொடர்புக்கு
முகமது இப்ராஹிம் : 5104841009
அப்துல் லத்தீப் :7073968123
அப்துல் ஜப்பார் :5107546541
தகவல்:அதிரை AR.ஹிதாயதுல்லாஹ்
Assalaamu Alaikum,
பதிலளிநீக்குUpdates on funeral information for Marhoom Br. Naina Muhammed.
InshaAllah, Janaaza burial will happen on Tuesday (1/28/2014) at V Street Masjid, Sacramento.
411 V St, Sacramento, CA 95818
(916) 443-5167
http://www.mmasacramento.com
InshaAllah, the Janaaza prayer will be conducted after Zuhar prayer (1:30 pm).
From there, it will be taken to the burial ground.
Greater Sacramento Muslim Cemetery,
6330 Eagles Nest Road,
Sacramento. off Jackson Road.
Sacramento, CA - 95812