இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக MH.ஜவாஹிருல்லாஹ் திடீர் தேர்வு!?

திமுகவின் கலைஞர் தொலைக்காட்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஜவாஹிருல்லாஹ் என்ற அறிய கண்டுப்பிடிப்பை வெளியிட்டுள்ளார்கள்!
திமுக கூட்டணியில்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது. அதன் தலைவர்கள்  இந்த திருச்சி திமுக மாநாட்டில் கலந்துக்கொண்டார்கள். அது குறித்த செய்திதான் இது. ஊடகங்களுக்கு மாநாட்டின் விபர கையேடு தந்தார்களே... ஆதைப் பார்க்கவில்லையா? அல்லது முகம் துடைத்துப்போட்டீரா?

முஸ்லிம்களின் செயல்பாடுகள் அவர்களின் கட்சிகள் போன்ற தகவல் கிடைக்கும்போது, அந்த தகவல் குறித்த எந்தவிதமான ஆய்வும் செய்யாமல் அப்படியே பதிவேற்றுவது ஊடகங்களின் வா(வே)டிக்கை என்பதை கலைஞர் தொலைக்காட்சி நிருபித்துள்ளது.


Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.