திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. இத்தொகுதியில் தங்கள் கட்சி வேட்பாளராக ஹைதர் அலி போட்டியிடுவார் என அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ் அறிவித்துள்ளார்.
அதுப்போல், இதே திமுக கூட்டணியில் அங்கம்வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சிட்டிங் எம்பியாக இருக்கும் அப்துல் ரஹ்மான் மீண்டும் முஸ்லிம் லீக் தேர்வு செய்துள்ளது என அக்கட்சி தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்