Breaking News
recent

அதிரையில் முக.ஸ்டாலின்!

தஞ்சை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து வாக்குசேகரிக்க தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நாளை(வியாழக்கிழமை) தஞ்சைக்கு வருகிறார். 
மாலை 5 மணிக்கு பட்டுக் கோட்டையிலும், 6 மணிக்கு அதிராம்பட்டினத்திலும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இரவு 9.10 மணிக்கு தஞ்சை திலகர் திடலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.