அதிரையில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்! படங்களுடன்

அதிரை பேருந்து நிலையத்தில் இன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிராச்சார கூட்டத்தில் திமுக தஞ்சை தொகுதி வேட்பாளர் டிஆர் பாலுவை ஆதரித்து திமுக கட்சியின் மாநில பொருளாளர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். இதில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை பங்கேற்றனர்.




நன்றி: படம் ,செய்தி அதிரை நியூஸ்
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.