Breaking News
recent

மனிதநேய மக்கள் கட்சிக்கு ஓர் இடம்தான்!

ஒரு தொகுதி கலாச்சாரத்தை ஒழிக்கவந்த மனித நேய மக்கள் கட்சி வாழ்க!

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கியுள்ளது திமுக!
அதேப்போல் இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிகும் ஒரு தொகுதி - மயிலாடுதுறை தொகுதியை ஒதிக்கியுள்ளது.



Unknown

Unknown

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.