சென்னை வாழ் அதிரை மக்களே உங்களுக்குதான் இந்த செய்தி!

சென்னை மண்ணடியிலிருந்து அதிரை செக்கடி மேடுவரை பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள “ராஹத் பஸ்” 
ராஹத் பஸ் பல ஆண்டுகாலமாக மிகமிக பாதுகாப்பான முறையில் பல்வேறு ஊர்களுக்கு சென்னையிலிருந்து தினமும் சென்று வருவதும் அதுப்போல் அதிரைக்கும் சென்று வருவதும் அதிரை மக்கள் அறிந்ததே!

அதன் பாதுகாப்பான பயணம், அன்பான உபசரிப்பு, குறைந்த விலையில் பார்சல் கட்டணம் ஆகியவை அதிரை மக்கள் உள்ளிட்ட அனைவரும் விரும்பி வரும் நிலையில்,
அதிரை மக்களின் கேரிக்கை ஏற்று ராஹத் பஸ் புக்கிங் அலுவலகம் கீழ் கானும் முகவரியில் கிடைக்கும்!
பள்ளி விடுமுறை துவங்க உள்ளது, உங்கள் பயண புக்கிங்கை இப்போதே செய்து, சிரமத்தை குறைத்துக்கொள்வீர்!!
அதிரையிலிருந்து சென்னை வருவதற்கும் இந்த தொலைப்பேசி எண்ணை அழைக்கவும்!


Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.