அதிரையில் உப்பு உற்பத்தி நிறுத்தம்!

அதிராம்படடினம், மறவக்காடு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய கடற்கரையை ஒட்டி 3 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் உள்ளன.கடந்த‌ ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி சீசன் துவங்கி உற்பத்தி நடந்து வந்தது.

மழைக்காலம் துவங்க உள்ளதால், உப்பு உற்பத்தியை நிறுத்தி வைக்க உப்பு உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் செல்வராஜ் கூறுகையில், கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் துவங்க உள்ளதால் உப்பு உற்பத்தியை முடித்துக்கொண்டு உற்பத்தி செய்த உப்புவை விற்பனை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.