Breaking News
recent

முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு! மு.க.ஸ்டாலின் உறுதி!!

தி.மு.க. ஆட்சி அமையும்போது, முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை நேற்று வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்தார். அப்போது,வாணியம்பாடியில் முத்தவல்லிகளை சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி தரவேண்டும் என்று கூறி உள்ளீர்கள். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ அவர் கூறினார். 
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.