அதிராம்பட்டினம் மெயின் ரோட்டில் உள்ள அல் அமீன் பள்ளி வாசலில் கடந்த ஆண்டு முதல் இன்று வரை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவது நாமனைவருக்கும் அறிந்த ஒன்று.
தற்பொழுது பள்ளி நிர்வாகிகள் பள்ளியை நிர்வகிக்கபோதுமான பொருளதாரமின்மையால் திணறி வரும் இவ்வேளையில் நம்மைநோக்கி அருள் இறங்கும் ரமலான் மாதம் நம்மை சந்திக்க இருக்கிறது.
இந்த ரமலான் மாதம் முழுவதும் மற்ற பள்ளிகளை போல் நமது பள்ளியிலும் நோன்பு திறப்பதற்க்கு ஏற்ப்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் இதுவரைக்கும் 12 நாட்க்களுக்கு மட்டும் தான் பலர் பொறுப்பேற்றுள்ளனர் என பள்ளி நிர்வாகிகள் கூறினர்.
கடந்த ஆண்டு இப்பள்ளியில் வெளியூர் சபுராளிகள் நோன்பு திறந்துட்டு வாயார வாழ்த்தி சென்றதை நாம் கண்டோம்.எனவே தயாள குணமுள்ள அன்பு சகோதரர்கள் இந்த நல் காரியத்திற்க்கு நிரைய பொருளுதவி செய்து இப்பள்ளியில் நடைபெறும் நல் அமல்களின் நற்கூலியில் பங்கு பெற அன்புடன் வேண்டுகிறது அல் அமீன் பள்ளி நிர்வாகம்.
ஒரு நாள் கஞ்சிக்கு உண்டான செலவுகள் 3500 இந்திய ரூபாய் மட்டும்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
மேலும் விபரங்களுக்கு : 9976238137என்ற எண்னை தொடர்புக்கொள்ளவேண்டியது.-அதிரை புதியவன்.
Unknown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்