தமிழகச் சிறைகளில் முஸ்லிம் கைதிகள்!

“ஏதோ காஷ்மீர், குஜராத் போன்ற வடமாநிலச் சிறைகளில் மட்டுமே முஸ்லிம் கைதிகள் நிரம்பியுள்ளனர் எனப் பலரும் நம்பியுள்ளனர். தமிழ் நாட்டிலுங்கூட ‘தீவிரவாதிகள்' என வரையறுக்கப்பட்டு, அரசியல் காரணங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்காகச் சிறையிலுள்ளோரில் முஸ்லிம்களே அதிகம். இன்றைய தேதியில் இவ்வாறு கிட்டத்தட்ட 169 முஸ்லிம் கைதிகள் உள்ளனர்.” அ.மார்க்ஸ், ப.பா.மோகன்பக்கங்கள் : 48 விலை ரூ.20பயணி வெளியீடுசென்னை - 86பேசி : 94451 24576
Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.