Breaking News
recent

அதிரை வாசிகளுக்கு அவசர அவசிய எச்சரிக்கை!


அதிரை வழியாக தேசிய(சேது ரோட்டில்) நெடுஞ்சாலை அமைக்கப் பட்டுவருவது நாம் அறிந்த ஒன்றே!

அதுக்கு இப்ப என்னாங்கிறிங்களா?

அந்த ரோட்டை கடக்க (கடற்கரைத்தெரு, இரயில்வே நிலையம்) சப்வே அமைக்கும் திட்டம் இல்லையாம்...!

இதுக்கு நம்ம ஊர்,

தொண்டுநிருவனங்கள்.,

இயக்கங்கள்.,

கழகங்கள்.,

சங்கங்கள்.,

கட்சிகள்...

நடவடிக்கை எடுப்பாங்களா?
Unknown

Unknown

6 கருத்துகள்:

  1. ரெண்டு வார்த்தைகளில் கட்டுரை இருந்தாலும்,அது அப்படியே அதிரை ஏமாற்றப்பட்டதை படம் பிடித்துக் காட்டிவிட்டது.அதிரை மக்கள் நாம் என்ன செய்யபோகிறோம்.
    abdullatheef a.r.

    பதிலளிநீக்கு
  2. we must need a subway towards Railway station as we'll be requiring often to across beach street and station, without this, its pointless to make something good for adirai people even if it is sethu project. pls consider this in top priority which has been posted and requested by those who are really in needy.

    பதிலளிநீக்கு
  3. அரசு உடனே கவனம் செலுத்தி எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- தமீம் கத்தார்

    பதிலளிநீக்கு
  4. Adirai SAFY- Govt Should Bear this Subway Project. If they Miss to do this
    We Peaople may Face 100 n 1000s of Accidents so in my veiw: PREVENTION IS BETTER THEN CURE

    பதிலளிநீக்கு
  5. Adirai SAFY- Govt Should Bear this Subway Project. If they Miss to do this
    We Peaople may Face 100 n 1000s of Accidents so in my veiw: PREVENTION IS BETTER THEN CURE

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.