வக்பு சொத்தை ஆக்ரமித்த தி மு க; போராட்டத்தில் முஸ்லிம் இயக்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்குத் தார்மீக ஆதரவைத் தெரிவித்துள்ளது.

சென்ற அக்டோபர்-25,2008 அன்று ததஜ சார்பில் வெளியான பத்திரிக்கை அறிக்கையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது!


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் நீங்கள் அரசியல் இயக்கமல்ல....


அனாலும் ஏதோ சில பல(உள்) அரசியல் விளையாட்டு காரணமாக இறைவனின் சொத்தை மறந்துவிட்டு கைக்கோர்பது எந்த விதத்தில் நியாயம்?


உள்ள படி ஒரு விசயத்தை மனம் திறந்து சொல்கிறேன்....

நீங்கள் இந்த விசயத்தில் போராடி மீட்கா விட்டால் வேறு யாரும் மீட்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை...!

கடைசியாக ஒன்று!

நமது (இடஒதுக்கீடு) உரிமையை விட இறைவனின் சொத்து (வக்பு) உயர்ந்தது!

Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.