Breaking News
recent

P.J.P = B.J.P ஒற்றுமைகள் ஓர் ஆய்வு (மீள் பதிவு)

குஜராத் படுகொலைக்கு பின் சென்னையில் நடந்த
ஒரு ஜீம்மா பிரசங்கத்தில் பி.ஜெயினுல்லாபுதீன் "குஜராத்தில் இரயிலை முஸ்லிம்கள் எரித்ததால்தான் அவர்கள் இவ்வாறு படுகொலை செய்யப்படுகின்றார்கள்" என்று குஜராத்தில் முஸ்லிம்கள் மீது மோடியால் நடத்தப்பட்ட அக்கிரமத்தை நியாயப்படுத்திப் பேசினார்.
ஆனால் இன்று நீதி விசாரனையோ இரயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம்களால் நடத்தப்படவில்லை என்று கண்டறிந்து அறிவித்துள்ளது என்பதை மக்களுக்கு நிணைவுப் படுத்த கடமைப்பட்டுள்ளோம்.

மோடி: ஆஹா என்ன பொருத்தம்! நமக்குள் இந்தப் பெருத்தம்!!

பி.ஜெ.: ஆன்மீகம் எனும் நாடகத்தில் கொள்ளை அடிப்பது சுகமே!!

மோடி,பி.ஜெ.: ஆஹா என்ன பொருத்தம்!

மோடி: கோத்ராவில் ரெயிலை எரித்து விட்டு முஸ்லிம்கள் மீது பழி போட்டவன் நானே!

பி.ஜெ: கோத்ராவில் நீங்கள் செய்த ரெயில் எரிப்பை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று உறுதியகாச் சொன்னவன் நானே !

மோடி: ஆஹா என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்!

பி.ஜெ.: ஆன்மீகம் எனும் நாடகத்தில் கிடைத்ததை சுருட்டுவது சுகமே.

மோடி, பி.ஜெ.(கோரசாக)ஆஹா என்ன பொருத்தம்! ஆஹா என்ன பொருத்தம்!!


நன்றி : தமிழ்நாட்டில் ஏகத்துவ எழுச்சி.
முகவைத்தமிழன்

முகவைத்தமிழன்

3 கருத்துகள்:

  1. ஃபஸ்லுல் இலாஹி மனிதநேய மக்கள் கட்சிக்கு தவறான வழிகாட்டுகிறார். இந்த பயணம் இது விபத்தில் முடியும்.

    பதிலளிநீக்கு
  2. ஃபஸ்லுல் இலாஹிக்கும் முஸ்லிம் லீக்கிற்கும் உள்ள முரண்பாடு, தனிப்பட்ட பகையே. அவ்வாறே, அவருக்கும் மவ்லவி‌ பி.ஜெவுக்கும் உள்ள முரண்பாடும் தனிப்பட்ட பகை தான். இவற்றில் எதுவும் கொள்கை ரீதியான முரண்பாடு இல்லை. அவை கொள்கை ரீதியான முரண்பாடு தான் என்றால், முஸ்லிமல்லாத தலைவர்களுக்கெல்லாம் தன் இல்ல திருமணத்துக்கு அழைப்பிதழ் அனுப்பிய இவர் பி.ஜெவுக்கு ஏன் திருமண அழைப்பிதழ் அனுப்பவில்லை? தன் தனிப்பட்ட பகையை சமுதாயப் பிரச்சினையாக இவர் வெளிப்படுத்துகிறார். இதுவா ஏகத்துவ எழுச்சி? இதுவா நபிவழி?

    பதிலளிநீக்கு
  3. ஃபஸ்லுல் இலாஹிக்கும் முஸ்லிம் லீக்கிற்கும் உள்ள முரண்பாடு, தனிப்பட்ட பகையே. அவ்வாறே, அவருக்கும் மவ்லவி‌ பி.ஜெவுக்கும் உள்ள முரண்பாடும் தனிப்பட்ட பகை தான். இவற்றில் எதுவும் கொள்கை ரீதியான முரண்பாடு இல்லை. அவை கொள்கை ரீதியான முரண்பாடு தான் என்றால், முஸ்லிமல்லாத தலைவர்களுக்கெல்லாம் தன் இல்ல திருமணத்துக்கு அழைப்பிதழ் அனுப்பிய இவர் பி.ஜெவுக்கு ஏன் திருமண அழைப்பிதழ் அனுப்பவில்லை? தன் தனிப்பட்ட பகையை சமுதாயப் பிரச்சினையாக இவர் வெளிப்படுத்துகிறார். இதுவா ஏகத்துவ எழுச்சி? இதுவா நபிவழி?

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.