முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் பள்ளி பிளஸ்-2 தேர்வில் 100% சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் பள்ளி 100% சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டன
முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் பள்ளி பிளஸ்-2 தேர்வில் 1000-க்கு மேல் மதிப்பெண் பெற்று ரஹ்மத் பெண்கள் பள்ளி மாணவிகள் 11 பேர் சாதனை படைத்துள்ளனர்.ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100% சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
1113மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தைப் பிடித்துள்ள மாணவி(Zubriya)
பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
அனைத்து மாணவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
thanks www.muthupet.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்