Breaking News
recent

துபை வாழ் அதிராமபட்டிணம் சகோதரர்களின் ஒருங்கினைப்புக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் TNTJ சார்ந்த துபை வாழ் அதிராம்பட்டிணம் சகோதரர்களின் ஒருங்கிணைப்புக்கூட்டம் ஜமாஅத்துத் தவ்ஹீத் துபை மர்கஸில் கடந்த 24.04.2009 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் ஜமாஅத்துத் தவ்ஹித் TNTJ துபை மண்டல தலைவர் மு. சாஜிதுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்து செய்து வரக்கூடிய இத்தகைய பணிகளின் அவசியம் மற்றும் சிறப்புக்களை பற்றின சிறிய சொற்பொழிவுடன், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


தலைவர் : இன்ஜினீயர் அஹமது அமீன் 050 - 7769083
துனைத்தலைவர் : முஹம்மது சாலிஹ் 050 - 5541104
செயலாளர் : ஹாஜி முஹம்மது 050 – 2787105
து. செயலாளர் : சாஹீல் ஹமீது 050 - 4563564
பொருளாளர் : ஜகஃபர் சாதிக் 050 - 3525365

செயற்குழு உறுப்பினர்கள்:
1. சேக் அப்துல் காதர் 050 – 8727397
2. சர்ஃபுதீன் 050 - 7657876
3. நிஜாமுதீன் 050 - 1718230
4. ஜஃபருல்லாஹ் 050 – 7510584
5. யாசின் அரஃபாத் 050 – 1687795

ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்:
அப்துல் வஹாப் 050 - 6950916
சாஹாபுதீன் 050 - 5985419
ஜமால் முஹம்மது 050 - 4541383
அப்துல் ஜலில் 050 - 4733766
முஹம்மது அப்பாஸ் 050 - 6557432

மேலும், இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.


அதிராம்பட்டிணம் தவ்ஹீத் பள்ளிக்கு தேவையான செலவினங்களை, வருடம் தோறும் சந்தாவாக வசூலித்து அதிரை தவ்ஹீத் ஜமாஅத்து கிளைக்கு தொடர்ந்து அனுப்புவது.


கோடைகாலப் பயிற்சி முகாம் அடுத்த மாதம் (மே மாதம்) அதிராம்பட்டிணம் கிளை சார்பாக நடத்தப்பட உள்ளதால், அதற்காக TNTJ உறுப்பினர்கள், அனுதாபிகள் மற்றும் ஆதரவாளர்களிடம் வசூல் செய்து அதிராம்பட்டிணம் கிளைக்கு அனுப்புவது

ஆலோசனைக்குழு மற்றும் நிர்வாகிகள், தவ்ஹீத் பள்ளி கட்டுமான கமிட்டியாக இனைந்து செயல்பட வேண்டும் எனவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


பின்னர் சகோதரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் அளிக்கபட்டது. அதாவது, தவ்ஹீத் பள்ளியை ஏன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்து பெயரில் பதிவு செய்யப்பட வேண்டுமென எழுப்பட்ட கேள்விக்கு, ஏற்கனவே அதிரையில் இரண்டு பள்ளிகள் தவ்ஹீத் பள்ளி என கட்டப்பட்டு, தற்போது அது மற்றவர்களின் கையில் சென்றிருப்பதை எடுத்துக்காட்டி, இது தான் சரியான முறை என்பதை விளக்கியவுடன் வந்திருந்த சகோதரர்கள் மகிழ்ச்சி அடைந்து, அவ்வாறே பதிவு செய்துக் கொள்ள ஒப்புதலும் அளித்தனர்.
இப்னு அப்துல் ரஜாக்

இப்னு அப்துல் ரஜாக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.