தேனி மாவட்டம் கம்பம், மதுரையில் கல்வி கருத்தரங்கம் TNTJ மாணவர் அணியின் இந்த வார (May 23 - 24) கல்வி சேவை நிகழ்சிகள்.
தேனி மாவட்டம் கம்பத்தில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்
என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?
நாள் : மே 23 - சனி கிழமை- நேரம் : காலை 9 மணி.
சிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)
இடம் : வானியார் கல்யாண மண்டபம், கம்பம் மெட்டு ரோடு, கம்பம்,தேனி மாவட்டம்.
மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன்அழைக்கிறது TNTJ. தேனி மாவட்ட மாணவர் அணி.
மதுரையில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்.
மதுரையில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்
என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?
நாள் : மே 24 - ஞாயிற்று கிழமை- நேரம் : காலை 10 மணி.
சிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)
இடம் : TNTJ மர்கஸ், வில்லாபுரம், சந்திய மோட்டார்ஸ் அருகில், மதுரை.
மாணவ, மாணவிக,ள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன்அழைக்கிறது TNTJ மதுரை மாவட்ட மாணவர் அணி.
தொடர்பிற்கு :9976881407,9442578628,
AdiraiPost
TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்
தேனி மாவட்டம் கம்பம், மதுரையில் கல்வி கருத்தரங்கம் TNTJ மாணவர் அணியின் இந்த வார (May 23 - 24) கல்வி சேவை நிகழ்சிகள்

லால்பேட்டை . காம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்