அஸ்ஸலாமு அலைக்கும்..(வரஹ்)
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை குண்டாங்குலத் தெருவை சேர்ந்த நிஜாம் அவர்கலின் மகனார் பெரோஸ்கான் அவர்கலும்,ஆசாத் நகாரைச் சேர்ந்த மரைக்கான் அவர்கலும் நம் ஊரில் இருந்து அதிராம்பட்டினத்திற்க்கு இருச்சகர வாகனத்தில் செல்லும் வழியில் கருங்குலம் என்னும் கிராமத்தில் மினி லாரி ஒன்று மோதி மரணம் அடைந்தனர்,”இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன்”. அன்னாரின் மறுமைக்காக துவா செய்யவும்
இச்சம்பவம் சுமார் 5.45 மணி அளவில் நடைப்பெற்றது இதில் சம்பவ இடத்திலேயே பெரோஸ்கான் உடல் நசுங்கி உயிர் இழந்தார்,மற்றவர் சிகிச்சைக்கா பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிர் பிறிந்தது,இச் சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். பெரோஸ்கானின் உடல் பிரேத பரிசோதனைக்கா அதிரை அரசு மருத்துவமனையி வைக்கப்பட்டு இருக்கிறது.மற்றவரின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்படு இருக்கிறது.
இச்சம்பவத்தினால் முத்துப்பேட்டையே சோகத்தில் ஆழ்த்திவுள்ளது
www.muthupet.org

முத்துப்பேட்டை தகவல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்