அதிரை:அரசியல் கட்சியில் இணைந்த அஜ்மல்!


நன்பர் ஒருவர் நமக்கு அனுப்பிய புகைப்படம் அதில் ஹலீம் அவர்கள் அ.மு.க.அஜ்மல் அவர்களுக்கு பொன்னாடைப்போர்த்தி அரசியல் கட்சியில் இணைந்த போது எடுத்த படம்!

ஆனால், எந்த அரசியல் கட்சி என்ற விபரத்தை புகைப்படம் அனுப்பியவர் தரவில்லை; என்றாலும் அரசியலில் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்!!
Unknown

Unknown

    6 கருத்துகள்:

    1. ஃபஸைல்,ஹாஜா,ஹமீத்-அதிரை26 நவம்பர், 2009 அன்று 8:00 PM

      உங்களகளப்போன்ற இளைஞகள் அரசியலுக்கு வரவேண்டும் வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    2. அட கரீக்டுபா, தல அரசியலுக்கு சரியான ஆளுப்பா.

      பதிலளிநீக்கு
    3. இலண்டன் - அஜீஸ்,27 நவம்பர், 2009 அன்று 5:57 PM

      ஹலீம் தலைவா..
      எங்களுக்கும் உங்க கட்சியில் இடம் உண்டா...

      இலண்டன் - அஜீஸ்,

      பதிலளிநீக்கு
    4. தாரிக்- புருனை27 நவம்பர், 2009 அன்று 6:05 PM

      அ மு க என்றால் அதிரை முன்னேற்றக்கழகமா? விளக்கவும்!

      தாரிக்- புருனை

      பதிலளிநீக்கு
    5. எங்க குடும்பத்துலேயும் மொத்தம் 67 பேரு இருக்காங்க நானும் ஒரு கட்சி தொடங்கலாமா? விளக்கம் தரவும். என்ன பெயர் வைக்கலாம் ?

      பதிலளிநீக்கு
    6. ஹாஜா ஷரீப் -இலண்டன்29 நவம்பர், 2009 அன்று 4:31 AM

      நன்பனுடைய வரவு இனிய வரவாக அமையட்டும் உங்கடைய அரசியல் சேவை நமதூருக்கு தேவை
      வெற்றி பெற வாழ்த்துக்கள்

      நன்பன் - ஹாஜா ஷரீப் -இலண்டன்

      பதிலளிநீக்கு

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.