(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிவூன்
நமதூர் மையின்ரோட்டைசேர்ந்த கிஜார் முஹம்மது,சேக் நசுருதீன்,தமிமுல் அன்சாரி,இஸ்மாயில் புகாரி ஆகியோரின் தகப்பனராகிய சேக்காதியார் அவர்கள் சனிக்கிழமை மாலை வபாத்தாகிவிட்டார்கள்(இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ரஜிவூன்).அன்னாரின் மறுமை நல் வாழ்விற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்திக்கும்(துஆ)படி கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்