புதுமனைத் தெருவைச்சேர்ந்த மரைக்காயர் வீட்டு செய்யது அஹமத் அவர்கள் காலமாகிவிட்டார்கள்.அன்னார் மர்ஹும் அஹமத் ஜுபைர் அவர்களின் மனைவியும்,தாஹிர், அப்துல் அஹத்,முஹம்மத் ஷபீக் ஆகியோரின் தாயும்,அப்துல் ஜலீல் அவர்களின் மாமியாருமாவர்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்
"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.அன்னாரின் மறு உலக நற் பேறுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோமாக.ஆமீன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்
பதிலளிநீக்குஎல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.அன்னாரின் மறு உலக நற் பேறுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோமாக.ஆமீன்.
MohamedThasthageer and family.