C M P லேனை சார்ந்த காதிர் முஹைதீன் கல்லூரியில் அலுவலராக பணிபுரியும் பகுருதீன் மற்றும் பேராசிரியராகப் பணிபுரியும் சாதிக் (சாதிக்சார்) ஆகியோரின் தாயார் சம்சுல் நாச்சியா அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்) அவர்களின் மறுஉலக சுவர்க்க வாழ்க்கைக்காக துஆ செய்வோமாக ஆமீன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்.அன்னார் தம் இளமை காலத்திலேயே கணவரை இழந்து பின் மிகப்பாடுபட்டு குழந்தைகளை படிக்கவைத்து ஆளாக்கினார்கள்.ஹாலாலாக கூலிக்கு ஊதியம் பெற்று வருமையிலும் பொருமையாகவும் ,மற்றவர்களிடதில் அன்பாகவும் இருந்து வந்தார்கள்.மேலும் தொழக்கூடியவர்களாகவும் வாழ்ந்து வந்தார்கள். சிறு பிராயத்தில் அவர்கள் வீட்டில் சென்று விளையாடியபொழுது இன்னும் கண்ணில் நிற்கிறது. அவர்களின் மறுஉலக சுவர்க்க வாழ்க்கைக்காக துஆ செய்வோமாக ஆமீன்.மேலும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொருமையையும் அமைதியையும் தருவானக.சகோ.பகுருதீன்,சாதிக் உங்கள் இருவருக்கும் என் மற்றும் குடும்பத்தினரின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து உங்கள் துண்பத்தில் பங்கு கொள்வதுடன் தங்களுடைய தாயாரின் ஆகிரத்தின் நல்வாழ்விற்கு துஆ செய்கிறோம்.
பதிலளிநீக்குMohamed thasthageer and family
(usa)
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன்.
பதிலளிநீக்கு