1)செக்கடித் தெருவைச் சேர்ந்த ஹாஜி மு. செ. மு. பாட்சா மரைக்காயர் அவர்களின் மனைவியும், ஹாஜி லெ. வா. செ . பாட்ச முஹைதீன் மரைக்காயர் அவர்களின் சகோதரியுமான ஹாஜியா மொய்தீன் நாச்சியா அவர்கள் இன்று பிற்பகல் காலமாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இரவு எட்டு மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
2)நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ. சி. மு. அப்துர்ரஹ்மான் அவர்களின் மகளும், மர்ஹூம் மு. வா. செ. முஹம்மது புஹாரி அவர்களின் மனைவியும், எம்.பி.ஏ. ஹார்டுவேர் உரிமையாளர்,ஷம்சுல் இஸ்லாம் சங்க முன்னாள் செயலர் எம். பி. அபூபக்கர் அவர்களின் தாயாருமான ஹாஜியா சஃபியா உம்மா அவர்கள் இன்று மாலை காலமாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இரவு ஒன்பது மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இன்னா லில்லாஹி வா இன்னா இலிஹி ராஜிஊன்.(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
தகவல் : அதிரை அஹ்மது
AdiraiPost
அதிரை அஹ்மது
மரண அறிவிப்பு
إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
மரண அறிவிப்புகள்
Unknown
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Inna lillahi wa innailaihi rajioon...
பதிலளிநீக்குMay Allah bless and accept them all in his grace. Ameen.
M.S.M. Naina Mohamed.
என் குடும்பப்பெரியவர்களின் இறப்பு தாங்க முடியாத மன வேதனையைத்தந்தாலும் அவர்களின் ஆஹிர நற்பாக்கியத்திற்கு து'ஆச்செய்வதை விட நம்மால் என்ன செய்து விட முடியும் பொறுமையுடன் இருப்பதைத்தவிர.
பதிலளிநீக்குமு.செ.மு. நெய்னா முஹம்மது
சவுதியிலிருந்து...
இன்னா லில்லாஹி வா இன்னா இலிஹி ராஜிஊன்
பதிலளிநீக்கு