கல்வி விழிப்புணர்வு மாநாட்டு கானொளி தொகுப்பு 01

அதிரையில் கடந்த ஜனவரி 14 மற்றும் 15ம் தேதிகளில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைப்பெற்றது எல்லோரும் அறிந்ததே. இந்த மாநாட்டில் கானொளியை  நம் அதிரைநிருபர் வலைப்பூவில் வெளியிட்டதை நன்றியுடன் அதிரை போஸ்டில் வெளியிடுகிறோம்.

அதிரைநிருபர் வலைப்பூ குழு சகோதரர்கள் வேலை பளுவுக்கு நடுவிலும் இந்த கானொளியை நல்ல தரத்தில் பதிவேற்றம் செய்து சமுதாயத்திற்கு தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியுடன் நற்கூலியை இம்மையிலும் மறுமையிலும் வழங்கவேண்டுமென்று அல்லாஹ்விடம் துஆச் செய்கிறோம். அன்பு வாசகர்களும் அவர்களுக்கு துஆச் செய்து உரைகள் கேட்டு பயனடையுங்கள்!

கல்வி விழிப்புணர்வு வேண்டும் - கவிதை 

கிராஅத்: ஹாபிழ் பத்ர் அவர்கள்


தலைமையுரை: அதிரை அறிஞர்,  தமிழ்மாமணி  அஹமது பஷீர் ஹாஜியார் அவர்கள் 



இரண்டாம் உரை:அதிரை அறிஞர்,  தமிழ்மாமணி  அஹமது பஷீர் ஹாஜியார் அவர்கள்



பேராசிரியர் பரகத் அவர்களின் உரை





Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.