நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிடுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
மேலும் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் நோக்கிலான கூட்டணி தேவையில்லை என தி.மு.க, முடிவு செய்துள்ளதாகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் மட்டுமே கூட்டணியுடன் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்