அதிரை நசுவினியாற்றில் வெள்ளம்:படங்கள்,காணொளி

அதிராம்பட்டினம் அருகில் உள்ள நசுவினியாறில் வெள்ளம் ஏற்பட்டு கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.தகவல் அறிந்த அமைச்சர் வைத்தியலிங்கம் அவர்களின் ஒத்தரவின் பெயரில்,பட்டுக்கோட்டை வட்டார பொதுப்பணித்துறையினர்.போர்கால அடிப்படையில், உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை அடைத்தனர். இதனால்,அதிராம்பட்டினம் கரையூர் தெரு,காந்திநகர்,கடற்கரைத்தெரு உள்ளிட்ட கடற்கரை அருகில் உள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.
(பொதுவாகவே, நசுவினியாறு அழகானது என்பதால்,அதன் படங்களை கூடுதலாக தருகிறோம்)




























Unknown

Unknown

Related Posts:

2 கருத்துகள்:

  1. வரலாற்று சிறப்புமிக்க நசுவினி ஆற்றை பார்க்கும் போது மனம் கொள்ளை போகிறது....

    பதிலளிநீக்கு
  2. ஏன்பா தாயதுல்லா உனக்கு இந்த பிச்சை இல்லாட்டி வைத்தியலிங்கம் விட்ட உனக்கு வேற ஆளே கிடைகலையா ?ஏன் அவரே காக்க பிடிக்குற

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.