CM.தாஜுதீன் மகன் திருமணம்: செக்கடிப்பள்ளியில் நடைபெறுகிறது! CM.தாஜுதீன் மகன் CMT.முபாரக் திருமணம் 26-12-11 திங்கள்கிழமை காலை 7மணிக்கு வரவேற்பும் 8மணிக்கு நிக்காஹும் செக்கடிப்பள்ளியில், நடைபெற உள்ளது. மணமக்களின் நல்வாழ்விற்கு துஆ செய்வோமாக! Twitter Facebook Google Tumblr Pinterest
எல்லாம் வல்ல அல்லாஹ்,என் மச்சானின் திருமண வாழ்வு சிறக்க அருள் புரிவானாக
பதிலளிநீக்கு