Breaking News
recent

+2,SSLC தேர்வில் தவறியவரா? கவலை வேண்டாம்!

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் கீழக்கரை அல்ஹாஜ் சீனா தானா செய்யது அப்துல் காதர் தொழில் பயிற்சிக்கூடம் இயங்கிவருகிறது.

சீனா தானா வாப்பா அவர்களின் ஆதரவில் முஸ்லிம் சமுதாயத்தின் சாமான்ய மக்களின் முன்னேற்றத்திற்காகவும்,அவர்களின் பிள்ளைகள் பொருதாரத்தட்டின் காரணமாகவோ.படிப்பில் தேர்வு பெறாததன்காரணமாக மிகச் சாதாரண வேலை வாய்ப்புக்களால், காலமெல்லாம் மிகக் குறைந்த வருவாய் பெற்றுவாழும் நிலையை மாற்றவும், முதற்கட்டமாக "எலக்ட்ரீசியன்' தொழிற் பயிற்சி கொடுக்கப்படுகிறது.
இங்கு பயிற்சி பெற்றவர்கள் பல்வேறு வெளி நாடுகளிலும்,தாயகத்திலும் சிறப்பான ஊதியம் மற்றும் வாழ்வாதாரம் பெற்றுள்ளார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
ஆதரவற்றவர்கள்,மற்றும்வரியோர்களுக்குமுற்றிலும் கட்டணச் சலுகை தரப்படுகிறது.
மாணவர்கள் குறிப்பாகபடித்து முடித்ததும் வருவாய்தேடவிருப்பமுள்ளவர்களுக்கு சேர்க்கை நடைபெறுகிறது.
வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளஅன்புடன் அழைக்கிறோம்.

அன்புடன்,
LKS.மீரான்முகைதீன்,
9843064664



Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.