அதிரை தமுமுகவின் மனித நேயப்பணி! 10-06-2012 அன்று) ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணியளவில் அதிரை த.மு.மு.க கிளையின் சார்பாக அக்கட்சியின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் நமதூரைச் சார்ந்த ஏராளமான ஏழை மாணவ, மாணவிகள் இலவசமாக நோட்டு, புத்தகங்கள், பேனா போன்றவைகளை பெற்றுச்சென்றனர். Twitter Facebook Google Tumblr Pinterest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்