எகிப்து ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியோகிக் கொண்டிருக்கின்றன.இதுவரை 95.5 வீதமான தேர்தல் தொகுதியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில் இஹ்வான்களின் வோட்பாளர் முகமது முர்ஸி 55 சதவீகித வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார்.எனவே, இஹ்வான்களின் வேட்பாளர் முகமது முர்ஸி எகிப்து ஜனாதிபதி ஆவது உறுதியாகிவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்