கலவரத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மக்களுக்கு அதிரையில்,நிதி தாரீர்….!


கலவரத்தால் பாதிக்கப்பட்ட
அஸ்ஸாம் மக்களுக்கு நிதி தாரீர்….!

அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து, மேலும் 149 முகாம்களில் அகதிகளாய் இருக்கும் நம்முடைய சகோதர, சகோதரிகளின் கண்ணீர் துடைத்திட….
அதிரையில், பெருநாள் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா திடல்களில் வசூல் செய்யும் சகோதரர்களிடம் தாராளமாக வழங்கவும்.
இவண்:
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தஞ்சை தெற்கு மாவட்டம்,
தொடர்புக்கு: 9842716214, 9524278081.

Yasir

Yasir

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.