சவூதியில் பணியாற்றும் சகோதரர்களின் கவனத்திற்கு!

சவூதி அரேபியாவிற்கு வேலைக்கு வந்த பின் வேலை மற்றும் சம்பளம் பிரச்சனை காரணமாக கம்பெனியை விட்டு ஓடிப்போய் வேலைபார்த்தவர்கள் அல்லது எதோ ஒரு காரணமாக ஹூரூப் எனும் சட்டத்தின் கீழ் உங்கள் மீதோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் அருகில் இருப்பவர்கள் மீது இந்த குற்றம் சாட்டப்பட்டு ஊருக்குப் போக முடியாமல் இருப்பவர்களா?

உடனே இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளுங்கள். இந்த ஹூரூப் சட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு உதவிட இந்திய அரசு சவூதி அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தெரிந்தவர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்துங்ள்.

http://www.arabnews.com/indian-minister-urged-take-huroob-issue-saudi-officials

தகவல்: H.Jamal Mohamed
Seychelles
Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.