அதிரையில் ஓட்டை உடைச்சல் அடைக்கும் பணி தீவிரம்!

அதிரையில் எங்கும் குண்டும் குழியுமாக சாலைகள் உள்ளது. இதனை முறையாக சீர் செய்யாமல், ஓட்டை உடைச்சலை அடைக்கும் பணி ஓரிரு இடங்களில் நடந்து வருகிறது.
சீர் கெட்டுப்போன தார் சாலையை, தார் பூசுவதால்தான் சீர் செய்ய முடியும்! அப்படிதான் கப்பி சாலையும்!! ஆனால், இங்கோ கருங்கல் தூளை கொட்டுகிறார்கள். இது எத்துனை நாட்களுக்கு பயன்தரும்..? மழை வந்தால் அது கரைந்து போகும் தன்மையை காட்டிவிடுமே!
வரி செலுத்தும் மக்கள் கேட்பது தற்காலிக தீர்வல்ல... என்பதை சம்மந்தப்பட்டவர்கள் சிந்திப்பீர்களா?




நன்றி:படம் அதிரை எக்ஸ்பிரஸ்-ரிஜ்வான் 
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.