அதிரை ஈத் மிலன் - பெருநாள் சந்திப்பு காணொளி தொகுப்பு!

கடந்த 20.10.2013 ஞாயிற்றுக்கிழமை அதிரை லாவண்யா மஹாலில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, அதிரை ஈத் மில கமிட்டி சார்பில் பெருநாள் சந்திப்பு, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி இறைவன் அருளால் மிகச் சிறப்பாக நடந்தேறியது, அல்ஹம்து லில்லாஹ்...  அந்த நிகழ்வின் முழு காணொளி தொகுப்பு!







Unknown

Unknown

    1 கருத்து:

    1. அதிரை ஈத் மிலன் கமிட்டியின் முயற்சியை வரவேற்கிறேன்.
      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தார் சொன்னனது பொய். இந்த நிகழ்சியில் இஸ்லாத்திற்கு விரோதமாக பேசியதாக் = அரசியல் செய்தார்கள்

      பதிலளிநீக்கு

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.