Breaking News
recent

இமாமை தாக்கியது யார்?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை?

சமீபத்திய அதன் செயல்பாடுகள் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும்

விரோதமாக இருப்பதாக தவ்ஹீத்வாதிகளே கடும் விமர்சனத்தை முன்வைகிறார்கள்;

அந்த விமர்சனம் உண்மை தான் என்பது போல் சில நடவடிக்கை அமைந்துள்ளது.




அதிராம்பட்டினத்தில் அல் அமீன் பள்ளி வாசல் விசயத்திலும் தவ்ஹீத் ஜமாஅத்
நடந்துக்கொண்டத்தையும் படியுங்கள்...



அந்த 40 ஆயிரம் வாக்கு யாருக்கு..?


Unknown

Unknown

5 கருத்துகள்:

  1. சீமாட்டி சிக்கந்தர்-பெரியப்பட்டினம்10 மே, 2009 அன்று 7:09 AM

    அவர்களின் கொள்ளைதான் என்ன?

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா10 மே, 2009 அன்று 7:19 PM

    அஸ்ஸலாமு அலைக்கும் தோழரே, டி.என்.டி.ஜெ. வினரின் கொள்கைகளை பற்றி பேசுவதற்கு முன்னர், சிறிது காலத்திற்கு முன்னர் யாருக்கு ஐஸ்ப்ருட் ஆசாமி என்று பெயர் வைத்தீர்களோ, யாரை மன்மதனின் மறு உருவமாக பரப்பினீர்களோ, சென்ற இடமெல்லாம் சின்ன வீடு வைத்திருப்பவர் என்று புகழ் மாலை சூட்டிநீர்களோ, அவருடன் கூட்டணி சேர்ந்து அவரின் பின்னால் அலையை வேண்டிய நிலைமைக்கு வல்ல அல்லா உங்களை தள்ளி விட்ட கோலத்தை சிறிதேனும் நினைத்து பார்த்த துண்டா..

    பதிலளிநீக்கு
  3. பெங்களூர் பூனை10 மே, 2009 அன்று 8:00 PM

    அப்படி நடக்க வில்லை; த மு மு கவின் சதிச்செயல் யாரும் நம்பவேண்டாம்.

    பதிலளிநீக்கு
  4. ததஜ ச்கோதரர்களே! அடுத்தவர்களை அடித்து துவம்சம் செய்வதை விட்டும், மேடைப் போட்டு அடுத்தவர்களை அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசுவதை விட்டும் விலகி ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடவும்.வேண்டாம் இந்த வீண் விபரீத விளையாட்டு

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா12 மே, 2009 அன்று 12:33 PM

    சில நாட்களுக்கு முன்பு திருவாருர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் நாகை தொகுதி திமுக வேட்ப்பாளரை ஆதரித்து சகோதரர் பிஜே அவர்கள் பொதுக்கூட்டத்தில் பேசினார்கள். அந்த பொதுகூட்டத்திற்க்கு முத்துப்பேட்டை ததஜாவினர் எப்படி ஆள் சேர்த்தார்கள் தெரியும்மா ?
    அந்த கூத்தை முத்துப்பேட்டை சகோதர்களிடம் கேளுங்க

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.