Breaking News
recent

அதிரை தமுமுக,மமகவிற்கு காவல்துறை நற்சான்றிதழ்!

அதிரை நகர காவல்துறை ஆய்வாளர் திரு.செங்கமலக்ண்ணன் அவர்கள் அதிரை நகர தமுமுக,மமக அலுவலகம் வந்து தமுமுக,மமகவின் ஆம்புலன்ஸ் சேவையை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.

Unknown

Unknown

6 கருத்துகள்:

  1. அல்ஹம்துலில்லாஹ்

    அனைத்து புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவனே

    தமுமுக நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  2. சான்றிதழ்களை பெற்று அழுவலக காட்சி பொருளாக மாட்டிவைத்தால் மட்டும் போதுமா சகோதரர்களே

    ஊரில் நடக்கும் பிரச்சனைகளில் தழையிட்டு ஊர் ரெண்டுபடாமல் பார்த்துகொள்வது தன் அமைப்பு சார்ந்தோருக்கு தெரியவில்லையா? .. சாதாரணமாக ஆலிமுடன் காவல் நிலையம் சென்றதிற்கே அவர் (ஆலிம்) மேல் அவர் பின்னல் இயக்கம் பக்க பலமாக இருப்பதாக பழி சுமத்தபட்டது என்பது நாமறிந்ததே

    ஆகவே இயக்க ரீதியாக அல்லாமல் ஊர் ஒற்றுமை என்னும் நல்நோக்கத்தில் முஸ்லிம் சகோதரன் என்று முன் வந்து அமைதியை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும்

    த.மு.மு.க.வின் சேவை அதிரையின் தேவை

    சமுதாய ஜீவாதார உரிமைகளுக்காக 90 களிலிருந்து (குறிப்பிடும்பட்டியான பல ஆண்டுகள் ) குரல் கொடுக்கும்போதெல்லாம் (கொடுத்த)அதன் காரணமாக எந்த த.மு.மு.க.காரர்களை முன்னெச்சரிக்கை மற்றுமின்றி பிற கடுஞ்சடங்களை கொண்டு கைது செய்ததோ அதே காவல்துறையின் கைகளாலேயே த.மு.மு.க.வின் சேவை-யை பாராட்டி விருது கொடுக்கப்படுகின்றது என்றால் எல்லாம் அவன் செயல்

    அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகளும் புகழ்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே !

    பல தரப்பினராலும் த.மு.மு.க.வின் சேவை இறைவன் உதவியால் அங்கிகறிக்கபடுகின்றது

    போற்றுவோர் போர்ர்றும் துற்ருவோர் துற்ரட்டும், இறை அச்சத்துடன் சேவையை தொடருங்கள் த.மு.மு.க.வின் சமுதாய சேவகர்களே.
    வஸ்ஸலாம்.

    பதிலளிநீக்கு
  4. அல்ஹம்துலில்லாஹ்

    தமுமுக நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  5. It is great that T.M.M.K. has been awarded by the Police Inspector of our hometown Adirampattinam. Similarly, we should have an intention to award Shri Sengamalakkannan, the Police Inspector from our whole community since we find his tenure is so sincere and honest. As far as I know Shri Sengamalakkannan works about 16 - 18 hours a day like an imported machine. While we are considering the way of his honest attitude and rendering services with helping tendency why can't we think of it from our community? He (the Inspector) deserves to have an award from us.

    பதிலளிநீக்கு
  6. It is great that T.M.M.K. has been awarded by the Police Inspector of our hometown Adirampattinam. Similarly, we should have an intention to award Shri Sengamalakkannan, the Police Inspector from our whole community since we find his tenure is so sincere and honest. As far as I know Shri Sengamalakkannan works about 16 - 18 hours a day like an imported machine. While we are considering the way of his honest attitude and rendering services with helping tendency why can't we think of it from our community? He (the Inspector) deserves to have an award from us.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.