Breaking News
recent

அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் நிர்வாகத்தின் மனிதநேயம்!


நன்றி மறப்பது வாடிக்கையாகிவிட்ட இந்த காலத்தில், அல் அமீன் பள்ளிவாசல் கட்ட  இடம் கிரயம் வாங்குவதற்கு துணை நின்று இப்போது மரணித்துவிட்ட பக்கர் வாய்ஸ் அப்துல் வகாபு காக்கா அவர்களின் மறுமை நல்வாழ்விற்காகவும் அவர்களின் குடும்பத்திற்காகவும் துஆ செய்யுமாறு கேட்டு அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் நிர்வாகம் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் ஒட்டியுள்ள போஸ்டர்!


Unknown

Unknown

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.