Breaking News
recent

தொழுகை விரிப்பு ஆபத்து!

உருவம் இல்லா இறைவனைதான் முஸ்லிம்கள் தொழுகிறார்கள்!
ஆனால், அந்த தொழுகை விரிப்பில் இலை மறை காயாக அதாவது மேலோட்டமாக பார்த்தால் தெரியாதவாறு உருவத்தை பின்னிவைத்துள்ளார்கள். உதாரணத்திற்கு இங்கு படம் இணைத்துள்ளோம்.
இந்த தொழுகை விரிப்பு மட்டும்தான் என்றில்லை. பல தொழுகை விரிப்புகளும் இந்த நிலையிலும் இதைவிட மோசமாகவும் உள்ளது. எனவே,
தொழுகை விரிப்பு வெள்ளை அல்லது வேலைப்பாடு(டிஸைன்) இல்லாத வெற்று தொழுகை விரிப்புசிறந்தது!


படம் உதவி:ஹஸன் வாஹா
Unknown

Unknown

2 கருத்துகள்:

  1. மிகவும் மிக்கியமான பதிவு, இந்த விஷயம் பலருக்கு தெரிவதற்க்கு வாய்ப்பில்லை. இதை வெளிக்கொனரந்த அதிரை போஸ்டின் முயர்ச்சியை வரவேற்க்கிறோம்

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொருவர் பார்வையில் இருக்கு தொழுகை விரிப்பை தொழுகைவிரிப்பாக பாருங்கள் அதில் என்ன கண்ணு காத்து மூக்கு என்று தெளிவா தெரியுதா நீங்கலாகவே ஒரு உருவத்தை நினைத்துகொண்டு பார்த்தால் இப்படித்தான் அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பே என்பது போல்.
    தொழுகை விரிப்பு ஆபத்து! ஆதாரமில்லாமல் இது போல் பத்வா கொடுப்பதை தவிர்க்கவும்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.