Breaking News
recent

அதிரையில் T.R. பாலு!

நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சை தொகுதி தி.மு.க வேட்பாளர் டிஆர் பாலு அவர்கள் இன்று (14-03-14)  அதிரை பேரூராட்சித்தலைவர் எஸ்.ஹெச். அஸ்லம் அழைப்பை ஏற்று அதிரைக்கு வருகைதந்து, அவரது இல்லத்தில் சந்திக்கிறார்.

தொடர்ந்து, மாலை 4:30 மணிக்கு அதிரை பேரூராட்சித்தலைவர் எஸ்.ஹெச். அஸ்லம் அவர்களில் ஆய்ஷா மகளிர் மன்றத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொள்கிறார்.
Unknown

Unknown

1 கருத்து:

  1. பதிவுக்கு நன்றி.

    இந்தத் தொகுதி மக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் மதித்து உண்மையாக, உறுதியாக செயல்படப்போகும் வேட்பாளர் அது யாராக இருந்தாலும் சரி, வாய்ப்பு அளிப்பதில் தவறில்லை.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
    அதிராம்பட்டினம்-614701.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.