
அதிரைக் காரருக்கு கத்திக் குத்து------------------
பிரசுரித்ததற்கு மிக்க நன்றி! மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு மலையாளிக்கு பதினைந்தாயிரமும் நம்மவருக்கு பன்னிரண்டாயிறதது இருநூறு ரியால் ஆனது.
கையைப் பிசைந்து கொண்டு நின்ற மலையாளிகள் இருபத்துநான்கு மணிநேரத்தில் கலெக்ஷன் செய்து வந்து கொட்டி, பார்ட்டி வீடு எத்தி.
ஆனால் நம் சகோதரர் பணம் இல்லாதலால் இன்னும் ஆஸ்பத்ரியில் .
ஏதோ உங்கள் பிரசுரம் கண்டு மக்கள் சிறுது சிறுதாக தரத் தொடிங்கியுள்ளனர்.ஜசாக்கல்லாஹ்!
இதுவரை சுமார் மூவாயிரத்துக்கும் மேல்.
Rafia
with Regards.
சவூதியில் கத்தியால் குத்தப்பட்ட அதிரை வாலிபர்
சகோதரர் மீராஷா அவர்களை மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு இன்னும் பணம் தேவைப்படுகிறது. உதவ விருப்புவோர் ரஃபிக் காக்கா அவர்களை தொடர்பு கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்